குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடும் குடிநீர்! ஜெயமங்கலம் ஊராட்சியின் அலட்சியபோக்கு.!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு உட்பட்ட கௌமழை மாரியம்மன் கோவில் செல்லும் சாலை முன்புறம் குடிநீர் குழாய் ஒன்று உடைந்து கடந்த இரண்டு நாட்களாக சாலையில் வீணாக குடிநீர் ஓடிவரும் அவலம். பலமுறை அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சீர் செய்திட முறையிட்டும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பது எப்போது?
Comments
No comments yet. Be the first to write.