📅 Tuesday, 03 November 2026 📍 Detecting location… ⛅ --°C
முக்கிய செய்திகள்

லஞ்சம் பெற்ற விஏஓ! தாமரைக்குளம் விஏஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை!

லஞ்சம் பெற்ற விஏஓ! தாமரைக்குளம் விஏஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை!
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மக்கள் பணிக்காக கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றதாக இன்று (03.11.2026) காலை முதல் தற்போது வரை தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்தறை துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் அவர்கள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மேற்படி விசாரணை தொடர்பாக விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் விரைவில் முழு விவரங்களை வழங்குவதாகவும் காவல்துறையினர் தகவல் அளித்திருக்கின்றனர். 

Comments

No comments yet. Be the first to write.